Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1934
இறப்பு 09 AUG 2025
திருமதி தனலஷ்மி பத்மநாதன் 1934 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், குருநாகல் பொல்காவலை, மட்டக்களப்பு வாழைச்சேனை, யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலஷ்மி பத்மநாதன் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா தீபகாந்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராஜா பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான யோகநாதன், மகேஸ்வரி மற்றும் யோகராணி, யோகசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கமலம், காலஞ்சென்றவர்களான இளையதம்பி, விஜயரட்ணம், சிவகாமசுந்தரி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற லக்ஸ்மன் மற்றும் சூரியகுமார், ரஞ்ஜினி, ராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயகுமாரி, உஷாந்தி, சிவராஜா, அமர்நாத் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரம்மியா, ஷீரா, நித்யா, முரளி, ஷகிலா, ஷங்கர், சுதன் மயூரா, பிரியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்ற நிம்மி மற்றும் நியோ, நீக்கோ, லியோ, லோகன், மியா, கைலேஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Mrs.Thanaledchumi Pathmanathan, who was born in Jaffna and lived in Polgahawela and Valaichenai, Punnalaikadduvan, Sri Lanka, currently lived in London, Edmonton, UK, passed away on Saturday August 09, 2025.

She was the beloved daughter of late Nadarajah, late Pakkium, daughter-in-law of late Thambirajah late Theepakanthi.

Loving wife of late Thambirajah Pathmanathan.   

Loving sister of late Yoganathan, late Maheswari, Yogarani, Yogasundaram.   

Loving sister-in-law of Kamalam, late Ilayathambi, late Vijeyaratnam, late Sivakamasundari.   

Beloved mother of late Lakshman, Sooriyakumar, Ranjini, Rajini Loving mother-in-law of Jeyakumari, Ushanthi, Sivarajah, Amarnath.

Loving grandmother of Ramiya, Sheera, Nidya, Murelli, Shahila, Shangar, Sudhann, Myura, Priya.   

Loving great grandmother of late Nimmi, Neo, Neeko, Leo, Logan, Mia, Kailesh.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சூரியகுமார் - மகன்
ரஞ்ஜினி - மகள்
ராஜினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute