யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி கந்தசாமி அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அருமை மனைவியும்,
ஜெயஸ்ரீ(கனடா), உமாஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமானந்தன்(கனடா), சிவகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பெரியநாயகி, தில்லைநாயகி, சிவபாக்கியம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், நடராசா, விஸ்வலிங்கம், மகாலெட்சுமி மற்றும் வள்ளியம்மை(நயினாதீவு), சீதாலெட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்சிதா, லக்சாயினி, லக்கணா, லக்சனன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அக்காவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் குடும்பத்தினர் அனைவரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம். ஓம் சாந்தி.