யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி சங்கரப்பிள்ளை அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மகேஸ்வரன், மகேந்திரன் மற்றும் அன்னலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவதேவகி, சிவமலர், சிவரீதன், சிவகரன், சிவலோகேசன், சிவகேசரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவநாதன், பாஸ்கரன், தமயந்தி, ஜெயந்தினி, பிரியதர்சினி, ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவவிஜி - பிரதீபன், சிவசங்கர், சிவறம்மியா - கேதீஸ்வரன், சிவராகவன், ரனுஜன், நேருஜன், அபினகா, சிவலோபா, கஜனி, ஸ்ரிபன், சஜீகன், லதுசிகன், மகிபா, சிவதீபன், சிவகஜீசன், பவிதன், பானுஹா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்வின், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2019 வியாழக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.