

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி இராசசிங்கம் அவர்கள் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா(Watcher) செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
வல்லிபுரம் தியாகராசா சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நளினி(ஜேர்மனி), நாகேந்திரன்(ஜேர்மனி), பவானி(பிரான்ஸ்), நவரஞ்சிதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அம்பலவாணர், காலஞ்சென்ற நாகரத்தினம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தகுமாரன்(ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி), ரமேஸ்(இலங்கை), பாலவிஜிதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகேஸ்வரி, புஸ்பநாதன், நிமல்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரிகரன், அனுசியா, அஜந்தன் ஆகியோரின் அன்புப் பெரியத்தையும்,
சுதா, சுதாகரன், சிந்துஷா, அஜித்குமார், மிதுனராஜ், ஷாமினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
நிஷாந், நிருஷாந், நிலானி, ஸ்வேதா, சுஜிதா, சுருதிகா, திஷா, நதிரா, நதிஷ், நவிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2021 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் பி.ப 11:00 மணிவரை சென், செபஸ்தியான் வீதி, இலக்கம்- 09, நீர்கொழும்பு எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details