யாழ். உரும்பிராய் கிழக்கு முருகன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி சபாரத்தினம் அவர்கள் 25-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, சண்முகநாதன்(Police officer), நவலட்சுமி மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகாம்பிகை(பவானி-சுவிஸ்), மகாகிஷ்னகுமார்(கிரி-கனடா), லலிதாம்பிகை(லலி-லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரன், நிதி, சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன், தெய்வானைப்பிள்ளை(பவளம்), தவராஜன், இராசரத்தினம், முருகேசு மற்றும் கனகரத்தினம், திருச்செல்வம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதினா, கனிஷா, பவிசன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சுபீஷ், விதுஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Mar 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 02 Mar 2023 8:00 AM - 10:30 AM
- Thursday, 02 Mar 2023 10:30 AM - 12:00 PM
- Thursday, 02 Mar 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கல், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன், அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்