யாழ். கந்தர்மடம் குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி ஜெயகரன் அவர்கள் 22-02-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமநாதன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயகரன் ராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தட்சாயினி(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பரமேஸ்வரி செல்லத்துரை, மகேஸ்வரி பரமநாதன், நித்தியலட்சுமி, இரகுநாதன்(ஆச்சி), தயாநிதி விக்னேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாஸ்கரன்(பிரான்ஸ்), தேவகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 26 Feb 2023 11:00 AM - 12:00 PM
- Wednesday, 01 Mar 2023 1:00 PM - 2:30 PM
- Wednesday, 01 Mar 2023 2:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Thana I couldn't believe that you lost your will power. Such a pleasant and descipline person passed away.You always call me and say unnai kulappureno, then I say no and we both talked a lot about...