யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி ஐயம்பெருமாள் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஐயம்பெருமாள் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தயாளன், கோமகள், ஜயந்தி, நிர்மலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சங்கீதா, தேவகரன்(கரன்), கேசிகன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியும்,
திசான், நிசானி, கிருத்வினி, வருணா, வருசன், கவின், கிருசினி, கிருஸ்ணா, மித்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சண்முகம், காலஞ்சென்றவர்களான நீலவேணி, நேமிநாதன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பராசக்தி, விசுவலிங்கம், கிருஸ்ணவேணி(சந்திரா), பங்கயச்செல்வி(கலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுவாமிநாதன்(தருமலிங்கம்) -வள்ளியம்மை, காலஞ்சென்ற நவரத்தினம்- காலஞ்சென்ற சபாரத்தினம், காலஞ்சென்ற அருளானந்தம்-விமலராணி, சுப்பிரமணியம்-செல்லம்மா, காலஞ்சென்ற விமலா தேவி-பாலச்சந்திரன், காலஞ்சென்ற நடேசப்பிள்ளை-கலாரஞ்சினி, பரமேஸ்வரி-குமாரசாமி, சாரதா- காலஞ்சென்ற குணரத்தினம், குமணன்-கலாநிதி ஆகியோரின் மைத்துனியும், சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 08 Jan 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 09 Jan 2025 9:00 AM - 12:00 PM
- Thursday, 09 Jan 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14379988707
- Mobile : +14168469257
- Mobile : +14165649600
- Mobile : +16479976654
- Mobile : +447837818039
- Mobile : +14168976654
- Mobile : +16473887814
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மாக்கள் சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கின்றோம்.