![](https://cdn.lankasririp.com/memorial/notice/229572/47cf5026-26a4-464b-ac23-8b96e8f9ceba/25-67ab5df7e0048.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/229572/f86f1cc8-f79c-43af-a392-0e6ce065ec74/25-67ab5df7843a9-md.webp)
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலக்ஷ்மி அமிர்தானந்தர் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா சிவயோகரத்தினம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தானந்தர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
செந்தில்குமரன்(பிரான்ஸ்), சிவகௌரி(கனடா), அருட்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Tenison(கனடா), Godwin(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலக்ஷ்மி, சிவகந்தலக்ஷ்மி, ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீவிக்னேஸ்வரராஜா, ஸ்ரீகிருஷ்ணராஜா, ஜெயலக்ஷ்மி, ஸ்ரீஷண்முகராஜா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், தவப்புத்திரன், விவேகானந்தன், யோகேஸ்வரி, சந்திராதேவி மற்றும் பேரானந்தமலர், சச்சிதானந்தன், பாலதயானந்தன், செந்தில்வதனா, மகேந்திரன், மங்களசுந்தரி, மேரி பிரான்சிகா(ராணி) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தவராசா, ஞானசேகரம் மற்றும் மகிழ்தினி(Bobby), விபுலேஸ்வரி, விபுலாநந்தன்(குமார்), யமுனா, கிருஷ்ணானந்தன்(கண்ணன்), திருமகள் ஆகியோரின் சிறிய தாயாரும்,
பாலமுருகன்(ஷங்கர்), தாமரைச்செல்வி, பாலமுரளி, பாலபார்த்தீபன், கோபி, கல்பனா, காமிலா, முருகானந்தராசா, லாவண்யா, சரண்யா, சுகன்யா, கிறிஸ்டி சந்திரகுமார், கிறிஸ்டி கிஷோக்குமார், ஸ்டீபன் அஜித்குமார், கஜன் கமல்ராஜ் ஆகியோரின் மாமியும்,
துவாரகா, துவாஹரன், கஸ்தூரி, கபிலன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
பிரிந்தினி, ரிஷிஹரன், ஆரத்தி, நரேஷ், கிருத்தி, அனந்திதா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 17 Feb 2025 10:00 AM - 11:00 AM
- Monday, 17 Feb 2025 11:00 AM
- Monday, 17 Feb 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33788693522
- Mobile : +14168925419
- Mobile : +16479268086