Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 01 OCT 1975
விண்ணில் 25 NOV 2018
அமரர் தனபாலசிங்கம் யுவராசா (யுவா)
முன்னாள் கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்க கிளை முகாமையாளர்
வயது 43
அமரர் தனபாலசிங்கம் யுவராசா 1975 - 2018 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு எள்ளுக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் யுவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனது
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா! அப்பா! என்றழைக்க எம் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை...
அழியாத உங்கள் இனிய முகமும் எம்
நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
ஆண்டொன்று ஆகியென்ன!!!
அழுது புரண்டென்ன!!!
மறைந்து போன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ..!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்