மரண அறிவித்தல்
திருமதி தனபாலசிங்கம் தேவிகாராணி
(பாப்பா)
வயது 87
திருமதி தனபாலசிங்கம் தேவிகாராணி
1939 -
2026
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gennevilliers ஜ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தேவிகாராணி அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கேசரி(ஆச்சி), பேபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சச்சிதானந்தம், காலஞ்சென்ற சோமசுந்தரம், திருநாவுகரசு, தர்மலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 17 Sep 2026 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 20 Sep 2026 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Monday, 21 Sep 2026 8:30 AM - 11:15 AM
தகனம்
Get Direction
- Monday, 21 Sep 2026 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
வரதன் - உறவினர்
- Contact Request Details
கண்ணா - உறவினர்
- Contact Request Details
தாஸ் - உறவினர்
- Contact Request Details
சச்சிதானந்தம் - மைத்துனர்
- Contact Request Details
ஜமுனா - உறவினர்
- Contact Request Details