

திருமதி தனபாலசிங்கம் தவயோகநாயகி
1950 -
2025
கைதடி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Thanabalasingam Thavayoganayagi
1950 -
2025


என் அம்மாவுக்கு முதலில் மொழியை கற்றுக்கொடுத்தவளுக்கு இறுதி அஞ்சலி படைக்கிறேன் ! தந்தையை இழந்தும் , தாயாய் ஆசானாய், நண்பனாய் , ஆயிரம் நெறிகளை பக்குவமாக சொல்லிகொடுத்தவள் , பக்குவப்பட்டால் இன்று முதல் கடவுளாக ! பெண்ணாய் பிறந்து ஆனாய் வாழ்ந்தவள் , கட்டைவண்டிக்கு கூட காசு இல்லாததால் கால்களாலே என்னை சுமந்தவள் , ஓயாமல் உழைத்து ஊனமாய் உட்கார்ந்தவள் ! மனிதனாக பிறந்த என்னை மனிதனாகவே வளர்த்தவள் , ஊட்டிய சோறில் உணர்வுகளையும் ஊட்டியவள் , தேடியபோது இல்லாவிட்டால் துடித்துபோவாள் ,பதரிப்போவாள் !
Tribute by
செந்தில்வாணன்
Sun
London
Write Tribute