

யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தங்கரட்ணம் அவர்கள் 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, வள்ளியம்மாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
பொன்னுத்துரை தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
குமாரிபத்மினி(கனடா), இராசகுமார்(ஆதிகோவிலடி), மோகனகுமார்(கனடா), குமாரிநளினி(லண்டன்), குமாரிசறோயினி(ஆதிகோவிலடி), குமாரிமாலினி(ஆதிகோவிலடி), குமாரிஅமுதினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணரட்ணம்(இந்தியா), தனரட்ணம் மற்றும் இராசரட்ணம்(வடிவேல்- டென்மார்க்), சிவரட்ணம்(Banker Jeyam), அரியரட்ணம்(இளைப்பாறிய கோட்டக் கல்வி அதிகாரி- கனடா), யோகரட்ணம்(சந்திரன்- ஜேர்மனி) ஆகியோரின் மூத்தச் சகோதரியும்,
பிரேமச்சந்திரன்(கனடா), ஜெயகுமார்(இந்தியா), பாலகிருஷ்ணன்(லண்டன்), திலகேந்திரன்(ஆதிகோவிலடி), ஸ்ரீபிரகாஷ்(ஜேர்மனி), சிவதேவி(இந்தியா), ஞானேஸ்வரி(ஆதிகோவிலடி), மாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யுகசாந்தி, மதன், விக்னேஸ்வரன், நகுலேஸ்வரன், ஜெகதீஸ்வரன், தமிழேஸ்வரன், சிவனேஸ்வரன், சபேஸ்வரன், நிறோ, இஷனா, ஆதித்தியா, ஆதவன், சுகிபன், சுபா, சுவேதா, பிரதாப், கோதிகா, காவிகா, சிறீதரன், அபிதா, அர்ஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2019 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் ஆதிகோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.