மலேசியா Seramban ஐப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர் Telok Blangah, கனடா Ontario Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் சண்முகம் அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தனராஜ்(கண்ணன்), ரஜினி(ராஜி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மீனாம்பிகை சிவப்பிரகாசம்(சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான நிற்சிங்கம், குலவீரசிங்கம் மற்றும் Dr. தவமலர் விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வகுமார் ராமசாமி, ஷேனுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவலட்சுமி, அருள்நாயகம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஏஞ்சலின், ரீனா, அஷ்வினி, அஷ்வின், அஷ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click here
நிகழ்வுகள்
- Sunday, 04 Sep 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 05 Sep 2022 9:00 AM - 12:00 PM
Truly saddened to hear that Uncle has passed on. Heartfelt condolences to the family. Keeping you in our thoughts and prayers.