திருமதி தனபாலசிங்கம் இரத்தினம்
வயது 73
திருமதி தனபாலசிங்கம் இரத்தினம்
1951 -
2025
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thanabalasingam Rathinam
1951 -
2025
என் அன்பு பெரிய அத்தை எனது இன்னும் ஒரு அம்மா எனது சின்ன வயதில் என் உயிர் காத்த தெய்வம் உங்கள் பிரிவு எனக்கு ஈடு செய்ய முடியாது உங்கள் ஆன்மா இறைவனுக்குள் அமைதி கொள்ளட்டும் அத்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறேன் ஓம் சாந்தி 🙏🏻 மருமகன் பவானந்தன் (பவன்) ஜேர்மனி
Write Tribute