Clicky

பிறப்பு 21 AUG 1949
இறப்பு 14 SEP 2022
அமரர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் (ராஜ்)
Perth Curtin University Petroleum Engineering - பேராசிரியர், அவுஸ்திரேலியா தமிழர் பேரவை ஆரம்ப கர்த்தா
வயது 73
அமரர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் 1949 - 2022 உரும்பிராய் வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

குலநாதன் & சுகந்தி 15 SEP 2022 United States

உங்கள் சகோதரர் இராஜேஸ்வரன் நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களுள் ஒருவர் . அவர் தமிழ் ஈழ மண்ணுக்காக தன் நேரம் முழுவதையும் அறிபணித்த ஒரு மனிதாபம் கொண்ட அற்புதமான மனிதர் .அவரின் இழப்பு ஈழத் தமிழரின் ஓர் பெரும் இழப்பு. வலுவாக இருங்கள், அவர் தொடர்ந்து நம் இதயத்தில் வாழ்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனது அனுதாபங்கள்.