Clicky

பிறப்பு 21 AUG 1949
இறப்பு 14 SEP 2022
அமரர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் (ராஜ்)
Perth Curtin University Petroleum Engineering - பேராசிரியர், அவுஸ்திரேலியா தமிழர் பேரவை ஆரம்ப கர்த்தா
வயது 73
அமரர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் 1949 - 2022 உரும்பிராய் வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

V.V.Yoganathan 15 SEP 2022 Australia

மதிப்பிற்குரிய திரு.இராஜேஸ்வரன் அவர்களது மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்களையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.