Clicky

பிறப்பு 15 OCT 1967
இறப்பு 05 JAN 2021
அமரர் தனபாலசிங்கம் பூபாலசிங்கம்
வயது 53
அமரர் தனபாலசிங்கம் பூபாலசிங்கம் 1967 - 2021 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
15 OCT, 1967
Death
05 JAN, 2021
Late Thanabalasingam Poobalasingam
பூபால் கண் இமைக்கும் நேரத்தில் காற்றாய் போனீரே ,நொடிப் பொழுது செய்தியாய் நெஞ்சம் கலங்குதே ! நீர் அறியா துயரமாய் எமக்கு அழித்து விட் டாய் , மணைவி பிள்ளைகள் உறவுகள் நண்பர்கள் யாவர்க்கும் ஏக்கம் இது ,இதுவா வாழ்க்கை வேண்டாம் என்ன துயர் இனியும் இது வேண்டா ,, உன் மொழி அழகு வேறானது ரசித்தோம் . நீர் அமரத்துவம் காண்பீர் அதற்காக நாங்கள் பிராத்திக்கிறோம் . மயில்வாகனம் குடும்பம் வட்டுவாகல்
Write Tribute