

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் பரநிருபசிங்கம் அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்) நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,
கிருஷ்ணவேணி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
வசீகரன்(ஜேர்மனி), வினோதினி(சுவிஸ்), வெண்ணிலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார்(சுவிஸ்), ஜனகன்(ஜேர்மனி), பிரியதர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, துரைசிங்கம், வன்னியசிங்கம் மற்றும் தற்பரானந்தம்(ஜேர்மனி), பூலோக இந்திரன்(கனடா), ஜெகசோதி(ஜேர்மனி), கங்காதேவி(நோர்வே) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
தீபிஷா, அஷ்வியா, இஷா, சாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
புஷ்பவதி, குணரஞ்சினி, காலஞ்சென்ற சீவரத்தினம், ஞானகலா, கனகமணி, ரதிதேவி, காலஞ்சென்ற லலிதாம்பாள், பாலகுமாரி, யோகம்மா, காலஞ்சென்ற விஜயகுமார், மோகனராஜா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 09 Mar 2022 12:30 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்பே சிவம். Sivarajasingam Narendrasingam, Frankfurt, Germany.