யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Vaughan, Toronto Canada ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் மயில்வாகனம் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று கோண்டாவிலில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா(துஷியா), சுகிர்தா, லிமித்தா(லிஜி), சுமித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, பத்மநாதன், மற்றும் மகேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(கிளி), யோகேஸ்வரன், வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயராஜன், ஜெயவசந்தி, ஜெயராஜி, ஜெயமோகன், காலஞ்சென்ற ஜெயகெளரி(வதனா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தராஜா, சதீஸ்குமார்(ரங்கன்), நாகராஜா(ராஜ்), சிவரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபினா, அனோஸ், ரேணுகாந், ரெணிக்கா, ரொசான், சாயகி, ஆதிரன், வாசவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.