யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியதாசன், ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பெப்பெச்சுவா(ரோகினி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சின்னமணி) மற்றும் கிருஷ்ணபிள்ளை(அழகராசா), சற்குமார்(நடராசா- ஜேர்மனி), காலஞ்சென்ற அம்பிகா ராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி, சற்குணதேவி, சியாமளா, ராஜேந்திரன், டேவிட் மரியதாசன், அஞ்சலீனா ராஜேந்திரன், யூலியற் செல்வராஜா, சாந்தி சாள்ஸ், எட்வின் கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திரு.தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை (யோகராசா) அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்...