1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தனபாலசிங்கம் இந்திரகுமார்
வயது 56
அமரர் தனபாலசிங்கம் இந்திரகுமார்
1965 -
2021
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இந்திரகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-01-2022
எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு அப்பாவே!
நொடிப் பொழுதில் எமை
நோகவிட்டு சென்று விட்டீர்கள்!
மனவொளிகளில் உம் முகம்
இந் நினைவொளியில் தோன்றுதே
காலங்கள் கடந்தும் - உம்
நினைவுகள் கண்ணுக்குள்ளே ஊடுறுகிறதே
நீ கதைத்த கதைகள்
நீ களிப்பூட்டிய காரியங்கள்
நீ களைந்த கவலைகள்
நீ காட்டிய பாதைகள்
காலங்கள் கடந்தாலும் காவலனே
எம் கண்கள் மூடும்வரை
கண்ணுக்குள் நிற்குமையா
எத்தனை ஆண்டுகள் மாறினாலும்
உம் நினைவு எம்முள் அகலாது ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
Accept my heartfelt condolences