45ம் நாள் நினைவஞ்சலி
அமரர் தனபாலசிங்கம் இலட்சியசீலன்
1988 -
2020
வயாவிளான் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வயாவிளான் கிழக்கு கோணாவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இலட்சியசீலன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
கடந்து போன நாட்களில்
எம் கண்முன் திரிந்தாய்
இன்றய பொழுதினில் நீ
இல்லை என ஆனாய்
நாளைய நாட்கள் நகரும் போதெல்லாம்
நீயும் எம்முடனே நிரந்தரமாய் இருப்பாய்
மறப்பது முடியாததால் நினைப்பது
இல்லாததே நினைவே நீயாகியபின் நீ
எப்படி இலாது போவாய்?
அன்னாரின் 45ம் நாள் நினைவஞ்சலி 10-12-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிராத்தனையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்