5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தனபாலசிங்கம் அற்புதானந்தன்
(அற்புதன்)
வயது 37
அமரர் தனபாலசிங்கம் அற்புதானந்தன்
1983 -
2021
மல்லாவி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு மல்லாவி புத்துவெட்டுவானைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல், லண்டன் Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் அற்புதானந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாம் ஆண்டு நினைவலை!
ஐந்தாண்டு ஒரு நிமிடமாக
கரைந்துவிட்டது தீராத ஏக்கத்துடன்
இன்னமும் துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள்
வலி காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
RR