Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 OCT 1943
மறைவு 26 OCT 2026
திருமதி தனபாலன் நகுலேஸ்வரி (கெங்கா)
வயது 83
திருமதி தனபாலன் நகுலேஸ்வரி 1943 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். 7/2 பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தனபாலன் நகுலேஸ்வரி அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா தனபாலன்(CTB, Foreman) அவர்களின் அன்பு மனைவியும்,

சியாமளாதேவி, மஞ்சுளாதேவி(மேலதிக அரசாங்க அதிபர்- நிர்வாகம், மாவட்டம் செயலகம், முல்லைத்தீவு), பிரியலக்ஸ்மி(ஆசிரியர்), திருக்குமரன்(லண்டன்), காலஞ்சென்ற தேவகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதானந்தன், சதீஸன்(பிரதேச செயலகம், நல்லூர்), கலைச்செல்வன்(தீயணைப்பு பிரிவு, மாநகரசபை, யாழ்ப்பாணம்), கோசலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சசிகாந், பங்கயன், சஞ்ஜீகன், பானுஷன், ரணேஸ், தமிழ்ப்பிரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி நடராஜா, பராசக்தி துரையப்பா, பவளேஸ்வரி மாணிக்கராஜா மற்றும் சீதாலட்சுமி சுப்பிரமணியசிவம்(சுவிஸ்), மங்களேஸ்வரி கணேசமூர்த்தி(சுவிஸ்), விமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தியாகராஜா, சிந்தாமணி, தில்லைநடராஜா, குஞ்சிதபாதம் மற்றும் சோமஸ்கந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 7/2 பிறவுண் வீதி 1ம் ஒழுங்கை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
 7/2 பிறவுண் வீதி 1ம் ஒழுங்கை,
யாழ்ப்பாணம் 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
மஞ்சுளாதேவி - மகள்
திருக்குமரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices