
அமரர் தம்பு தாமோதரம்பிள்ளை
ஓய்வுபெற்ற தலைமைக் களஞ்சியப் பொறுப்பாளர்- வடக்கு மடக்கொம்பர அரசபெருந்தோட்டம், வட்டக்கொடை ,நுவரெலியா
வயது 90
எனது கல்லூரி வாழ்க்கையின் விடுமுறை காலங்களில் பலவற்றை உங்களுடைய வட்டகொட வீட்டில் தான் களித்தேன் அக்காலம் எனது மனதில் இன்றும் இனிய நினைவாக உளளது. உங்கள் முருகன் ஆசியுடன் இனிதே செல்லுங்கள் சித்தப்பா...