யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு பொன்னம்பலம் அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஞானகமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
பிரான்ஸைச் சேர்ந்த குணபாலன், சுகுமார், தேவகுமார், நந்தகுமார், அருந்ததி, இந்துமதி(கனடா), வளர்மதி(இலங்கை), தயாமதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரான்ஸைச் சேர்ந்த லட்சுமிதேவி, ஜீவயோதி, சிவாஜினி, மாலதி, யோகராசா, கோபாலசிங்கம்(கனடா), கணேஸ்வரன்(இலங்கை), தயானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசன், அஜித், மிதுலா, பிரவீன், பிரியங்கா, வினுஷா, அஸ்வின், விதுஷன், அபினாஸ், பிரின்சியா, பிரஜித், பிரித்திகா, அஸ்சயன், அகிட்சா, அஸ்விகா, சபரீசன், அஸ்விதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோம்பை மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.