10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பு நடராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்புத் தெய்வமே அப்பா
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆனதே.
எத்தனை இன்னல்கள் வந்த போதும்
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோமே.
ஆனால் உங்கள் பிரிவால்
நாம் இன்று மீளாத்துயரில்
தவிக்கின்றோமே
அன்பான கண்டிப்போடு பண்பையும்
பாசத்தையும் ஊட்டி வளர்த்தீர்களே
இன்னும் சில காலம் எம்மோடு
வாழ்த்திருக்காலம்
என்றல்லோ பல தடவை எமக்குள்ளே
தோன்றுகிறது
காலங்கள் கடந்தாலும் உங்கள்
நினைவுகள்
எங்கள் மனங்களில் நிலைத்திருந்து
வழிநடத்தும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்