1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பு குணரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-10-2022
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு முடிந்தாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு விலகாது!
உங்களையே உலகமென
உறுதியாய்
நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும்- உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
கஜறூபனா(மகள்)