மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கந்தசாமி அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலதாஸ், தவறாயி, சுதாமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டேமியன், நெவின்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந்த், நிலக்சி, தக்சிகா, பிரசாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு நுணாவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகேந்திரன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
நிமலன் - மகன்
- Contact Request Details
பாவா - மகள்
- Contact Request Details
+31687935290 - மகள்
- Contact Request Details
மகேந்திரன் - மருமகன்
- Contact Request Details