மலேசியா Kedahவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு அம்பிகைறாஜா அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதரன், சுபோதினி, மீனாகுமாரி, பிருந்தா, நிரஞ்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேலாயுதபிள்ளை(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
நர்மதா, நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொன்மயிலாம்பிகை வேலாயுதபிள்ளை(கொழும்பு), காலஞ்சென்ற Dr. இராமநாதன், விஜயா இராமநாதன்(லண்டன்), காலஞ்சென்ற இராஜயோகன், வசந்தா இராஜயோகன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஷ், மானசி, பிரணவ்சாயி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Dec 2023 10:30 AM - 12:00 PM
- Sunday, 24 Dec 2023 12:00 PM - 1:30 PM
- Sunday, 24 Dec 2023 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details