அமரர் தம்பியப்பா அமிர்தானந்தர்
இறப்பு
- 04 NOV 2017
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thampiyaippa Amirthananthar
2017
உங்கள் உண்மையான , அன்பான அரவணைப்பை என்றும் எம்மால் மறக்கமுடியாது சின்னத்தான்! துன்பம் வந்த வேளையிலும் எம்மைத்த துவழவிடாமல் மகாபாரத்த்தையும், பகவத்கீதையையும் உபதேசித்து எம்மை சமாதானப்படுத்தினீர்களே! உங்கள் அரவணைப்பையும், ஆலோசனையையும் தொடர்ந்தும் மனதிலிருத்தி அதன்வழி நடக்கிறேன் அத்தான்! உங்கள் நீங்கா நினைவுகளுடன் அன்பு மைத்துனன் பாலா!
Write Tribute