மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். 4ம் கட்டை, ஆனைக்கோட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Memmingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை அன்ரன் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பித்துரை தங்கக்கிளி(லிபேரியா) தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை அசோகராணி(ராணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,
யோசப், அனிஸ்டலா, அனிஸ்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்