Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 OCT 1932
இறப்பு 12 DEC 2012
அமரர் தம்பிராசாப் பத்தர் லீலாவதி
வயது 80
அமரர் தம்பிராசாப் பத்தர் லீலாவதி 1932 - 2012 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், தற்பொழுது பிரான்சை வாழ்விடமாகவும் கொண்டிருந்த தம்பிராசாப் பத்தர் லீலாவதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

வருடங்கள் பத்தாகியும்
எங்கள் இதயங்களில் என்றும்
நீங்காமல் குடியிருக்கும் அன்னையே!

 நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை...

உங்கள் நினைவுகள் எத்தனை
வருடங்கள் சென்றாலும் எம்
இதயத்தில் இருந்து அகலாது

இனிய தாயாக இல்லறத்தில்
 வாழ்ந்தீர்கள் அம்மா!
 ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
 வந்து மறைந்தாலும்
 ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!

ஆண்டு பத்து சென்றாலும்
 ஆறவில்லை மனது ஆண்டுகள்
 பல சென்றாலும் ஆறாது
 ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute