1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை சின்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-03-2026
அம்மா உங்களைப் போல் ஒரு தெய்வம்
எங்கேயும் நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும்
மூச்சும் நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்
எங்கள் வரவிற்காய் காத்திருக்கும்
உங்கள் விழிகள் ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லையா?
எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று கனவுகள்
கூட கலையலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் மனதை விட்டு கலையாது...
தகவல்:
குடும்பத்தினர்