
யாழ். ஏழாலை சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், விழிசிட்டி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை ஈஸ்வரலிங்கம் அவர்கள் 24-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
செல்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, குகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஜனகேஸ்வரி, சிற்சபேசலிங்கம் மற்றும் கனநாதலிங்கம், கௌரீஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜனகன்(கனடா), காலஞ்சென்ற ராகவன், பகிரதி(கொழும்பு), லவகுசன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கவிதா(கனடா), Dr.ஞானகாந்தன், சுமித்திரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுருதி, பவித்திரன், கீர்த்திகா, சக்திகா, கிரித்திக், கிரிஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-02-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP Rasa.I always think about our days together at KANAGAMARLIGAI . Miss you Rasa