2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிஐயா நகுலினி
வயது 43
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா நகுலினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
இரண்டு ஆனதுவோ நம்ப முடியவில்லை
உம் நினைவால் நாங்கள்
நாளும் தவிக்கின்றோம்- உயிரே!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே நகுலினி
உந்தன் பிரிவால் இன்றும் நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்- உன்
உறவுக்கு நிகரில்லை யாருமே!
உன் நினைவு அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை நகுலினி!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உன் பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
Dear family, I have lost a sister very near and dear to me many years ago and there isn’t a single day goes by without her thought in me made peace with god and it helped me realize how much she...