
யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா சந்திரபோஸ் அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம், இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சைலசிறி(ஜேர்மனி), ஜெனிதன்(சுவிஸ்), ஜெனீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயகாந்தன், துஷ்யாழினி, கனிஸ்ரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ருக்குமணி, மல்லிகாமலர் மற்றும் விமலாதேவி, கருணாமூர்த்தி(அவுஸ்திரேலியா), தேசியநாதன், ஜெகசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெய்சன், செலினா, காலஞ்சென்ற ஜெசனியா, ஜெசீனா, ஜெனீஸ்கன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.