கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் சம்பந்தன் அவர்கள் சிறு வயதில் லண்டன் செல்லு முன் சிற்றம்பலம் Team இல் விளையாடிய ஞாபகம் வருகிறது. மிகவும் நல்ல பிள்ளை. அவரை இழந்தது மிகவும் வேதனை தருகிறது. அவரின் அம்மா பொன்னார்அக்கா, மற்றும் சகோதரசகோதரிகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேரம்.
திரு /திருமதி இலங்கேஸ்வரன்
Write Tribute
https://youtu.be/_7-9e6MHWoc