
அன்னை மடியில்
15 NOV 1954
ஆண்டவன் அடியில்
27 FEB 2022
-
15 NOV 1954 - 27 FEB 2022 (67 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Edgware, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambapillai Gnanasambanthan
1954 -
2022

அன்பான சம்பந்தன் அண்ணா, உங்கள் திடீர் மறைவைக் கேட்டு மிக்க அதிர்ச்சியடைந்தோம். நாம் சிறு வயதில் ஓடியாடி விளையாடிய காலங்கள், உங்கள் கனிவான பேச்சு, எப்பொழுதுமே சிரித்திருக்கும் முகம், எம்மீது கொண்ட அளவுகடந்த பாசம் என்றுமே எம் மனதில் நிலைத்திருக்கும் அண்ணா! எமது நெருங்கிய குடும்ப உறவினராகிய உங்கள் அம்மா, மனைவி , பிள்ளைகள் , சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்?
Tribute by
Umesh Paramjothy
Familie Friend
Norway
Write Tribute
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Edgware, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 04 Mar, 2022
https://youtu.be/_7-9e6MHWoc