
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambapillai Gnanasambanthan
1954 -
2022

அரியாலை ஶ்ரீபார்வதிவித்தியா சாலையில் ஐந்தாம் வகுப்புவரையும் பள்ளிக்கூட நண்பன் மட்டுமல்ல எனது அயலவன் … பள்ளிக்கூடம் விட்டபின்னரும் நட்பு தொடர்ந்தது… மாபிள் விளையாடுவதில் விண்ணன்…. எந்தபிழைகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து திருத்துவதில் அவனுக்கு நிகர் அவனே… காணுப்போதெல்லாம் உரிமையோடு உரையாடும் தன்மை….முகத்திற்கு நேரே தனக்குபட்டதை ஒழிவுமறைவின்றி கூறும் .. உண்மை தன்மை உன்.. செய்தி கேட்டதும் ஒரு கணம்.. ஸ்தம்பித்தே விட்டேன்… என் மனம் ஏற்க மறுக்குதடா .. சம்பந்தா. உன்மறைவு… உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேனடா….. ??????
Write Tribute
https://youtu.be/_7-9e6MHWoc