கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசம் நிறைந்த சம்பந்தன் அண்ணா ! உங்கள் திடீர் மறைவு எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்துகிறது.. நாம் நெருங்கிய உறவினர்களாக இருந்தும் சந்தித்தது மிகவும் குறைவு. உங்கள் பாசம் நிறைந்த அம்மா, மனைவி பிள்ளைகள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இத்தருணத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏
Write Tribute
https://youtu.be/_7-9e6MHWoc