
அன்னை மடியில்
15 NOV 1954
ஆண்டவன் அடியில்
27 FEB 2022
-
15 NOV 1954 - 27 FEB 2022 (67 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Edgware, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
ப. ஶ்ரீஸ்கந்தன்
09 MAR 2022
Canada
எங்கள் இளவயது நண்பன் சம்பந்தனின் திடீர் மறைவு அதிர்சியைத் தருகிறது. எங்கள் கிறிக்கற் டீமின் ஆரம்ப அதிவேக இடதுகை பந்துவீச்சாளன். உயரம் பாய்தலில் அவனை வெல்ல முடியாது. மாபிளை குறி பார்த்து அடித்தால் அது இரண்டாய்ப் பிளக்கும். நண்பர்களைத் தேர்ந்தெடுத்தே பழகுவான். பழகினால் கதையும் சிரிப்பும் சத்தமாகவும் கலகலப்பாகவும் இருக்கும். இலண்டனில் சந்தித்த போது பழம்பெரும் பாடகி T. V இரத்தினம் (1940) அவர்களது பாடல்களைப் பதிவு செய்து தந்தார். பழைய பாடல் பிரியர். நீண்டகாலத் தொட்பின்றி இன்னுமொரு இளமைக்கால நண்பனை இழந்துவிட்டேன்.
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Edgware, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 04 Mar, 2022
https://youtu.be/_7-9e6MHWoc