Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 OCT 1955
இறப்பு 28 APR 2021
அமரர் தாமோதரம்பிள்ளை வித்தியாபதி
வயது 65
அமரர் தாமோதரம்பிள்ளை வித்தியாபதி 1955 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை வித்தியாபதி அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகநாதன்(Master- கனடா), இராச இராஜேஸ்வரி(இலங்கை), சாருமதி(ஆசிரியை- இலங்கை), பரமக்கா(இலங்கை) ராணி அக்கா(இலங்கை), சத்தியவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரவீன்(இத்தாலி), பிரசன்னா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெனோசி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

இனியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நல்லடக்கம் Get Direction

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 29 May, 2021