மரண அறிவித்தல்
பிறப்பு 18 NOV 1934
இறப்பு 05 OCT 2021
திரு தாமோதரம்பிள்ளை திருஞானசம்பந்தமூர்த்தி (T T மூர்த்தி)
He was educated at Hartley College in Point Pedro and completed his studies at Aquinas College, Colombo, Former teacher at Christ’s College School, Finchley
வயது 86
திரு தாமோதரம்பிள்ளை திருஞானசம்பந்தமூர்த்தி 1934 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(தாமு- புலோலி தெற்கு) செல்லம்மாபிள்ளை(நவிண்டில்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பன் கந்தையா அருந்ததி கந்தையா(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பரட்ணம்(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சங்கரி சுதர்சினி, நிர்மலன் கேதிஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாலிகா, லக்சுமி, ஹேமணி அமயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமமூர்த்தி, தனபாக்கியம், கனகம்மா, சர்வலோகேஸ்வரி, சிவகுருநாதன் மற்றும் விஜயலக்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனிந்தினி, மகேந்திரா(கனடா), காலஞ்சென்ற கமலினி, தமிழின்பம், திருமாவளவன், நம்பிஆரூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Thamotharampillai Thirugnanasambanthamoorthy was born in Karaveddy, Sri Lanka and lived in London, UK and passed away peacefully on 5 October 2021.

Son of late Thamotharampillai(Thamu of Upayakathirkamam, Puloly South) and late Sellammapillai( Navindil) and Son-in-law of late Chellapan Kandiah and late Arunthathy Kandiah(Colombo, Sri Lanka).

Beloved husband of Pushparatnam(Baba).

Loving father to Dr Shankari Sutharshini and Nirmalan Katheswaran.

Doting grandfather to Mahliha Luckshmi and Hamani Amaya.

Loving brother of late Kathirkamamoorthy, late Thanapakyam, late Kanahamma, late Sarvalogeshwari, late Sivagurunathan and Vijayaluxmy(Australia).

Uncle to Aninthini  and Mahendra(Canada), late Kamalini, Thamilinbam, Thirumavalavan and Nambiarooran(Sri Lanaka).

This notice is provided for all family and friends. 

தகவல்: Family

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிர்மலன் மூர்த்தி - மகன்

Photos

No Photos

Notices