10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
வவுனியா கனகராயன்குளம் கரப்புக்குத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை தர்மபாலன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உன் நினைவுகள்
எம் வாழ்வின் ஒளி தீபமே
எப்படி மறப்போம் உனை நாமே
பத்து ஆண்டுகள்
கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வின் நினைவு அலைகளிலே....
அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் எம் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா?
யாரை நம்பி எம்மை
விட்டுச் சென்றீர்கள்
என் செய்வோம் நாங்கள்
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute