

யாழ். பெரியபளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சுவாமிநாதன் அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவபாக்கியஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(பிரித்தானியா), கவிதா(கனடா), புவீந்திரன்(கொழும்பு), சுகிர்தா(கனடா), விஜிதா(பளை), கோபிகா(கட்டார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுவர்ணா, கிறிஸ்நாதன், அனுசுயா, டினேஸ், முருகானந்தன், கிரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகரெட்ணம்(இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி), தர்மகுலசிங்கம்(Medical Officer, Jaffna), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(G. S கோப்பாய்), தர்மராஜசிங்கம்(ஜேர்மனி), அருமைநாதன்(Dispensor பளை), அரியமலர்(மிருசுவில்), திருச்செல்வநாதன்(கொக்குவில்), சிவநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வநாயகி, அன்னமுத்து, இந்திராணி, காலஞ்சென்ற சந்திராதேவி, உமா, பாலசுப்ரமணியம், சர்வேஸ்வரி, கோமதி, மாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
நடராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
டிசான், கெர்சோன், சனுஷா, அஸ்விந், அனுசா, மதுமிதா, அமரா, அக்கில், கவிராஜ், அபிநித், ஜேடன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details