யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சுப்ரமணியம் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சதானந்தசிவம், அருளானந்தசிவம்(சுதன்- கனடா), சிவபுரன்(சுவிஸ்), பிரேமலா(இலங்கை), கிருபாகரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சின்னம்மா, குமாரவேலு, பாலசிங்கம் மற்றும் தம்பித்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பராசக்தி(இலங்கை), யசோதினி(கனடா), கோமதி(சுவிஸ்), உதயகுமாரன்(இலங்கை), சதாரூபி(பிரான்ஸ்), பிரபாகினி(கனடா), அருட்சோதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் ராஜரட்ணம்(கிளாக்கர்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கஜானா(இலங்கை), திலக்ஜனா(இலங்கை), பாமினா(இலங்கை), அர்மிதா(சுவிஸ்), ராம்கி(இலங்கை), மிதுசா(இலங்கை), சிவசுதன்(பிரான்ஸ்), கீதன்(பிரான்ஸ்), சதானா(பிரான்ஸ்), ரத்னா(கனடா) மற்றும் சுதாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. We may never fathom how difficult the loss is for you,...