Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 05 AUG 1941
மறைவு 28 AUG 2022
அமரர் சிவலிங்கம் தாமோதரம்பிள்ளை
வயது 81
அமரர் சிவலிங்கம் தாமோதரம்பிள்ளை 1941 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 03-10-2022 திங்கட்கிழமை அன்று காலை மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெற இருக்கும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Venue :
Cultural Hall (Behind the temple) Sydney Murugan temple,
217 Great Western Hwy, Mays Hill NSW 2145, Australia

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.