யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், உடுவில், இத்தாலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி, கோணேஸ்வரன், கிருசாந்தினி, தேவகி, சிவகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராணி, கமலாதேவி, விமலாதேவி, சோதிராணி, கணேசலிங்கம், பஞ்சலிங்கம், பரமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாஸ்கரன், ஞாணலிங்கம், மயூரன், குபறஜனி, மதுஜா ஆகியோரின் மாமனாரும்,
தரங்கிதா, கவிராம், சர்பவி, தர்ஷன், தர்ஷிகா, சாம்பவி, ரிஷாந், ஹரிஷன், கார்நிகா, தஷ்வீன், பிரகவீன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அநுதாபங்கள் சாந்தி ஓம் சாந்தி