Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 30 APR 1949
மறைவு 21 DEC 2025
திரு தாமோதரம்பிள்ளை சிவகுருநாதன்
வயது 76
திரு தாமோதரம்பிள்ளை சிவகுருநாதன் 1949 - 2025 உசன், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா West Wickham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், முருகேசு(பொலிசர்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவயோகநாதன், சிவறஞ்சினி, சிவசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி, மயூரி, புஜெந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகன், பட்றிக், அங்கிற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணா, சஹானா, ஜேடன், ஈஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லோகேஸ்வரி - மனைவி
பவானி குகன் - மகள்
மயூரி - மகள்
புஜெந்தன் - மகன்
கோகுலதாஸ்(கோகுலன்) - பெறாமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Rest in peace & god bless you love from Thiyagarajah & Family

RIPBook Florist
United Kingdom 2 months ago

Summary

Photos

No Photos

Notices